ஆராதனை ஆராதனை

ஆராதனை ஆராதனை
ஆராதனை துதி ஆராதனை – 4
துதிக்கின்றோம் துாயவரே
துதிக்கின்றோம் துணையாளரே
தோத்திரங்கள் உமக்கு கோடி கோடிகள்
உம்மை நாங்கள் துதிக்கின்ற வானம்பாடிகள்

1.
குளமாக நானும் தேங்கிக் கிடந்தேனே
நீதியாக என்னை நடக்க வைத்தவரே
விறகாக நானும் காய்ந்து கிடந்தேனே
வீணையாக என்னை இசைத்து விட்டீரே
கல்வாரி ரத்தம் எனக்காக சிந்தி
கழுவி எடுத்தவரே – என்
காயங்கள் துடைத்தவரே – ஆராதனை

2.
உளையான சேற்றில் உழன்று கிடந்தேனே
உயிரோடு என்னை உருவி எடுத்தரே
திரியாக நானும் கருகி கிடந்தேனே
ஒளியேற்றி என்னை உருமாற்றினரே
பாவங்கள் நீக்கி சாபங்கள் போக்கி
பரிசுத்தம் தந்தவரே – என்னை
பாசத்தால் வென்றவரே – ஆராதனை



aaradhanai aaradhanai

aaradhanai aaradhanai
aaradhanai thuthi aaradhanai – 4
thuthikkinrom thuyavare
thuthikkinrom thunaiyalare
thoththirangkal umakku kodi kodikal
ummai nangkal thuthikkinra vanambadikal

1.
kulamaka nanum thengkik kitanththene
nathiyaka ennai natakka vaithdhare
virakaka nanum kaynththu kidanththene
vanaiyaka ennai isaiththu viddire
kalvari rathdham enakkaka sinththi
kazhuvi eduthdhavare – en
kayangkal thudaithdhavare – aaradhanai

2.
ulaiyana setrril uzhanru kidanththene
uyirodu ennai uruvi eduthdhare
thiriyaka nanum karuki kidanththene
oliyerri ennai urumatrrinare
pavangkal neekki sabangkal pokki
parisuthdham dhanthdhavare – ennai
pasaththal venravare – aaradhanai